காவேரிப்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை!

X
வேலூர் மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், பெருவாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காவேரிப்பாக்கம், திருப்பாற்கடல், அத்திப்பட்டு, சுமைதாங்கி, ஆலப்பாக்கம், பெருவளையம், சிறுவளையம், கர்ணாவூர், கடப்பேரி, சங்கரமல்லூர், பாகவெளி, முசிறி, பனப்பாக்கம், மேலபுலம், நெடும்புலி, ரெட்டிவலம், அகவலம், தண்டலம், தென்மாம்பாக்கம், துறையூர், பள்ளிப்பட் டறை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படும். இந்த தகவலை சோளிங்கர் செயற்பொறியாளர் சண்முகம் தெரி வித்துள்ளார்.
Next Story

