நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றம் தேதி அறிவிப்பு

நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றம் தேதி அறிவிப்பு
X
நெல்லையப்பர் கோவில்
தென் தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றம் வருகிற 18ஆம் தேதி நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. 21ஆம் தேதி பகல் 12 மணிக்கு வளைகாப்பு நடைபெறும், 27ஆம் தேதி காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டும் வைபவம் நடைபெற உள்ளது.
Next Story