ஆமணக்கு நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஆமணக்கு நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
X
ஆமணக்கு நல்ல விளைச்சல் விவசாயிகள் மகிழ்ச்சி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் உள்ளிட்ட பகுதிகளள் திருவேங்கடம்,குருவிகுளம், கரிசல்குளம்,கலிங்கப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆமணக்கு பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர், இந்த நிலையில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஆமணக்கு நல்ல விளைச்சல் ஏற்பட்டதால் அப்பகுதி உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் உடனே தமிழக அரசு ஆமணக்கு நல்ல விலை நிர்ணயம் செய்து தர வேண்டும் என அப்பகுதி உள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story