பண்பொழியில் சாலை பணிகள் தீவிரம் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

பண்பொழியில் சாலை பணிகள் தீவிரம் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
X
சாலை பணிகள் தீவிரம் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள பண்பொழி பகுதியில் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிக்காக ஜே. சி. பி இயந்திரம் மற்றும் டிப்பர் வண்டி பயன்படுத்தப்பட்டு குப்பைகள் மற்றும் மண் அகற்றும் பணிகள் சாலை பணியாளர்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சாலையோர வேலைகள் முடிந்தவுடன், மக்கள் போக்குவரத்து இலகுவாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரிகள் இந்தப் பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story