காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது எந்த நிலையில் நீரின் அளவு படிப்படியாக சரிந்தது அடுத்து நேற்று மாவட்ட நிர்வாகம் பரிசில் இயக்க மட்டும் அனுமதி வழங்கியிருந்தத நிலையில் ஜூலை 14 இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 18000 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளது. இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்ட தடை நீடித்து வருகிறது தொடர்ந்து காவல் மற்றும் வருவாய் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story




