குடோனில் கலெக்டர் ஆய்வு ஆய்வு

குடோனில் கலெக்டர் ஆய்வு ஆய்வு
X
ஆய்வு
கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. கிடங்கில் வைக்கப்பட்டுள்ள, இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுப்பணி நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதா, சேமிப்பு கிடங்கு கட்டடம் எவ்வித சேதாரமுமின்றி சரியாக உள்ளதா, வெளி நபர்கள் யாரேனும் வருகிறார்களா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Next Story