கரூர் மாற்றுத்திறனாளிடம் நேரடியாக மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.

கரூர் மாற்றுத்திறனாளிடம் நேரடியாக மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
கரூர் மாற்றுத்திறனாளிடம் நேரடியாக மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் தங்கவேல். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மாவட்ட ஆட்சியர் மக்கள் பெரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் மாற்று திறனாளிகளுக்கு என தனியாக இடம் ஒதுக்கி இருக்கை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறுவதற்கு முன்பாக மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக சென்று அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்று மனுவை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க இன்று உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் மாவட்ட அலுவலர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story