சப்பானி கருப்பசாமி திருக்கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம்

சப்பானி கருப்பசாமி திருக்கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம்
X
கருப்பசாமி திருக்கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் குருவிகுளத்தில் அருள்மிகு சப்பாணி கருப்பசாமி திருக்கோவில் வருச அபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிவசம்பவ சேவை சங்கத்தின் தலைவர் சிவகுரு அவர்களின் வழிகாட்டிகளின்படி அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் புலிக்குட்டி, குருவிகுளம் முன்னாள் வடக்கு ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், மத்திய அரசு வழக்கறிஞர் விவேகானந்தன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Next Story