தச்சநல்லூர் கோவிலில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி

X
நெல்லை மாநகர தச்சநல்லூர் வடக்கு பாலபக்யா நகரில் அருள்மிகு ஸ்ரீ வீரசக்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (ஜூலை 14) மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சேர்மன் சுப்பிரமணியன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

