சாலை மறியலில் ஈடுபட்ட திருநங்கைகள்

சாலை மறியலில் ஈடுபட்ட திருநங்கைகள்
X
திருநங்கைகள் சாலை மறியல்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகம் முன்பு இன்று (ஜூலை 14) அப்பகுதி திருநங்கைகள் வீடு வேண்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து திருநங்கைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Next Story