விஷக்கொட்டை சாப்பிட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி.

விஷக்கொட்டை சாப்பிட சிறுவர்கள்  மருத்துவமனையில் அனுமதி.
X
விஷக்கொட்டை சாப்பிட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பில்லன குப்பம் அடுத்த கே.திப்பனப்பள்ளி பகுதியில் உள்ள சிவசக்தி நகரை சேர்ந்த சின்னத்தம்பி. இவரது மகன்கள் உள்ளிட்ட 5 சிறுவர்கள் வேர்க்கடலை என நினைத்து விஷக்கொட்டை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதில் 5 சிறுவர்களை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story