கிருஷ்ணகிரி: தனியார் வேலை வாய்ப்பு முகாம்.

கிருஷ்ணகிரி: தனியார் வேலை வாய்ப்பு முகாம்.
X
கிருஷ்ணகிரி:தனியார் வேலை வாய்ப்பு முகாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் காட்டகரம் ஊராட்சிக்குட்பட்ட சந்தூர் கிராமத்தில் உள்ள புதிய ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஜூலை 14 இன்று காலை 9 மணி முதல் 4 மணி வரை ஓசூரில் இயங்கி வரும் பிரபலமான பன்னாட்டு மொபைல் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்திய இலவச வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமானோர் இந்த முகாமில் கலந்துகொண்டனர்.
Next Story