விவசாயிகளுக்கு மொபைல் செயலி பற்றி விழிப்புணர்வு

விவசாயிகளுக்கு மொபைல் செயலி பற்றி விழிப்புணர்வு
X
விழிப்புணர்வு
தேனி மாவட்டம் உப்புக்கோட்டை அருகே உள்ளகூழையனூரில் சென்டெக்ட் வேளாண்மை அறிவியல் மையம் சார்பில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்டெக்ட் வேளாண்மை நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கு அரசு கொண்டு வந்துள்ள மொபைல் செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றி குறித்து ஆலோசனை விழிப்புணர்வு நிகழ்த்தப்பட்டது
Next Story