புரட்சி தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்

X
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூதிப்புரத்தில் புரட்சி தமிழர் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பூதிப்புரம் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுகிறது என்றும் இதனால் பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை என்றும் கூறி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story

