தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சி

தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சி
X
கல்லல் அருகே சாதனை விளக்க கண்காட்சி நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தட்டட்டி கிராமத்தில் இன்று செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் பொருட்டு புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. இப்புகைப்பட கண்காட்சியில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Next Story