சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம் முன் நாளை ஆர்ப்பாட்டம்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் நீண்ட காலமாக சமூக சேவைகளில் முன்னிலை வகித்து வந்த செங்குந்தர் சமூகத்தின் தலைமையை பறித்து, அதிகாரத்தை மாற்று சமூகத்திற்கு வழங்கும் நோக்கத்தில் திட்டமிட்டுவைத்துள்ள சமூக நீதிக்கு எதிராக தமிழ் செம்படை கழகம் சார்பாக காலையில் (ஜூலை 15) சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெறுகிறது என அறிவித்தனர்.
Next Story

