தேன்கனிக்கோட்டை அருகே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனத்துறை சார்பில் யானை மனித மோதல்களை தடுக்கும் வகையில் மரக் கட்டா கிராமத்தில் பொதுமக்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் கால்நடை, மின்சாரம், வருவாய்த்துறை, வேளாண்மை, தோட்டக்கலைத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முகாமில் யானை- மனித மோதல்களை தடுக்க மேற்கொள்ளப் பட்டு வரும் செயல்திட்டங்கள் குறித்து வனத்துறை அலுவலர் கள் பொதுமக்களுக்கு விளக்கி கூறினர்.
Next Story

