விஷக் கொட்டைகளை சாப்பிட குழந்தைகள் நேரில் ஆறுதல் கூறிய எம்.எல்.ஏ.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் பில்லனகுப்பம் ஊராட்சி கே.திப்பனப்பள்ளி கிராமம் சிவசக்தி நகர் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி. இவரது மகன்கள் 2 பேர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் நேற்று வேர்க்கடலை என நினைத்து விஷக் கொட்டைகளை சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் தனியார் மருத்துவமனையில் இன்று பர்கூர் எம்எல்ஏ மதியழகன் நேரில் சென்று குழந்தைகளை பார்த்து அவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.
Next Story

