குப்பைகளால் சுகாதார சீர்கேடு-மக்கள் அவதி!

குப்பைகளால் சுகாதார சீர்கேடு-மக்கள் அவதி!
X
கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் ஓல்டு டவுன் பகுதியில் உத்திரிய மாதா கோவில் தெரு உள்ளது. இந்தச் சாலையில் குப்பைகள் தேங்குவதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டது . மேலும் பணியாளர்கள், கால்வாயில் தூர்வாரும் கழிவுகளை அகற்றாமல், சாலை ஓரத்திலேயே கொட்டி வைத்து விடுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story