செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர்!

செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர்!
X
வேலூர் ஆட்சியர் அலுவலக கூட்டணியில் ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (ஜூலை 14) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் குறித்து செய்தியாளர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.இந்நிகழ்வின்போது தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கலியமூர்த்தி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story