உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெற உள்ள இடங்கள்!

X
வேலூர் மாநகராட்சி 1, 3ஆவது வார்டு காட்பாடி செங்குட்டை பெருமாள் கோயில், குடியாத்தம் நகராட்சி 13, 14ஆவது வார்டு பாபு மகால், பொன்னை சாமுண்டீஸ்வரி மகால், குடியாத்தம் அடுத்த கொண்டசமுத்திரத்தில் உள்ள ஆர்.ஜி.டி. மகால், பேரணாம்பட்டு அடுத்த அழிஞ்சிகுப்பத்தில் உள்ள எம்.ஜி. மகால், கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் அருகே உள்ள சித்ரா மகால் ஆகிய இடங்களில் நடைபெறும் என ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Next Story

