மகா மாரியம்மன் கோவில் திருவிழா

மகா மாரியம்மன் கோவில் திருவிழா
X
திருவிழா தொடர்பாக பொதுமக்களில் சிலரிடையே எழுந்துள்ள பிரச்சனை தொடர்பாக இன்று பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பாலசுப்ரமணியம் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடைப்பெற்றது. சுமூக தீர்வு எட்டப்பட்டது காவல் துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்
பெரம்பலூர் வட்டம் செங்குணம் கிராமத்தில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. முக்கியஸ்தர்கள் ,பொதுமக்கள் ஒன்று கூடி தேர் திருவிழா நடத்துவதாக முடிவு செய்தனர். திருவிழா தொடர்பாக பொதுமக்களில் சிலரிடையே எழுந்துள்ள பிரச்சனை தொடர்பாக இன்று பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பாலசுப்ரமணியம் தலைமையில் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடைப்பெற்றது. சுமூக தீர்வு எட்டப்பட்டது காவல் துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Next Story