வந்தவாசி: குறுகிய சுவருக்கு நடுவே சிக்கிய ஆடு.

X
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி வந்தவாசி நகரில் பால் உடையார் தெருவில் குறுகிய இரண்டு சுவருக்கு நடுவே மாட்டிக்கொண்ட ஆடு ஒன்றை வந்தவாசி நகர் தீயணைப்பு வீரர்கள் செயல் அலுவலர் பிரபாகரன் தலைமையில் லாவகமாக ஆட்டை மீட்டு வெளியே எடுத்தனர். ஆகையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. மேலும் தீயணைப்பு வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Next Story

