ஜவ்வாது மலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.

X
அரசு சேவைகளை பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று வழங்கும் உங்களுடன் ஸ்டாலின் எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, இத்திட்டம் ஜவ்வாது மலையில் பாலமரத்தூர் பகுதியில் நடைபெற உள்ளது. களத்தூர் ஊர்கவுண்டனூர் ,தென்மலை, அத்திப்பட்டு ,புலியூர், மேல்சிலம்பாடி ஆக்கு கிராம மக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.
Next Story

