வாழ்த்து அறிக்கை வெளியிட்ட நெல்லை முபாரக்

வாழ்த்து அறிக்கை வெளியிட்ட நெல்லை முபாரக்
X
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்
தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி இன்று கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கல்வியின் கதவுகளை திறந்த பெருந்தலைவர் காமராசரை இந்நாளில் நினைவு கூறுவோம் என தெரிவித்துள்ளார்.
Next Story