குழந்தைகளின் சிகிச்சை குறித்து கேட்டறிந்து வேப்பனப்பள்ளி எம்எல்ஏ

குழந்தைகளின் சிகிச்சை குறித்து கேட்டறிந்து வேப்பனப்பள்ளி எம்எல்ஏ
X
குழந்தைகளின் சிகிச்சை குறித்து கேட்டறிந்து வேப்பனப்பள்ளி எம்எல்ஏ
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கே.திப்பனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி தம்பதியினரின் குழந்தைகள் நிலக்கடலை என விஷக்கொட்டைகளை நேற்று சாப்பிட்டனர். இதனால் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ கே.பி.முனுசாமி நேரில் சென்று ஆறுதல் கூறி மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
Next Story