வாசகத்தை வைத்து காமராஜர் உருவத்தை வரைந்த ஆசிரியர்

வாசகத்தை வைத்து காமராஜர் உருவத்தை வரைந்த ஆசிரியர்
X
ஆசிரியர்
திருக்கோவிலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் காமராஜர் பிறந்தநாள் முன்னிட்டு, 'அன்று காமராஜர் மதிய உணவு: இன்று முதலமைச்சர் ஸ்டாலின் காலை உணவு' என்று கூறும்படி காமராஜர் இன்று இருந்திருந்தால்.. காலை உணவு திட்டம், நான் கண்ட கனவெல்லாம் தம்பி முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார்" என்று காமராஜர் பேசுவது போல் வாசகத்தை கொண்டு காமராஜர் படத்தை வரைந்தார்.
Next Story