ஆதனக்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர்

ஆதனக்குறிச்சியில்  உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர்
X
ஆதனக்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் போக்குவரத்து துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
அரியலூர், ஜூலை.15- அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆவணக்குறிச்சியில் உங்களுடன் ஸ்டாலின் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் அதனை போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.ஏழு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர்.
Next Story