வாசுதேவநல்லூரில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

X
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பேருந்து நிலையம் அருகே நாடார் உறவின் முறை சார்பில் பாரத ரத்னா பெருந்தலைவர் காமராஜர் 123 வது பிறந்த நாள் விழா இன்று காலையில் பாலசுப்பிரமணியன் தலைமையில் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அப்பகுதி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

