ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை அமைச்சர் பங்கேற்பு

X
குமரி மாவட்டம் முஞ்சிறை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தூத்தூர் சின்ன துறையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய திமுக செயலாளர் மாஸ்டர் மோகன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஓரணியில் தமிழ்நாடு என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு மாற்றுக் கட்சி நடிகர் ஏராளமானவர்கள் திமுகவில் உறுப்பினர்களாக சேர்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அணி கிள்ளதொயூர் குதி பொறுப்பாளர் அபிலாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமை ஒருங்கிணைத்தனர்.
Next Story

