தக்கலை : கஞ்சா பறிமுதல்

தக்கலை :  கஞ்சா பறிமுதல்
X
2 பேர் கைது
குமரி மாவட்டம் தக்கலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக  போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் 1கிலோ 250 கிராம் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோட்டார்  மாரிமுத்து (30), மேலராமன்புதூர் சந்துரு(25),ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  போதை பொருள் விற்பனை செய்பவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவர் என எஸ்பி தெரிவித்தார்.
Next Story