இனிப்பு வழங்கி காமராஜர் பிறந்த தினம் கொண்டாடிய எம்பி

இனிப்பு வழங்கி காமராஜர் பிறந்த தினம் கொண்டாடிய எம்பி
X
முன்னாள் எம்பி சௌந்தரராஜன்
தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 123வது பிறந்த தினம் இன்று (ஜூலை 15) கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு செட்டிகுளத்தில் காமராஜரின் திருஉருவ சிலைக்கு முன்னாள் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் சௌந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story