சிவகங்கை மாவட்ட புதிய எஸ்பி நியமனம்

சிவகங்கை மாவட்ட புதிய எஸ்பி நியமனம்
X
சிவகங்கை மாவட்டத்திற்கு புதிய எஸ்பி நியமிக்கப்பட்டார்
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் அம்மாவட்ட எஸ்.பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் சிவகங்கை புதிய எஸ்.பியாக சிவபிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆஷிஷ் ராவத் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
Next Story