ராணிப்பேட்டை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் நியமனம்

X
தமிழ்நாடு அரசு 33 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தது.இதில் ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த விவேகானந்தா ஐபிஎஸ் மாற்றப்பட்டு, புதிய மாவட்ட கண்காணிப்பாளராக ஐமன் ஜமால் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த மாற்றம் மாவட்ட அளவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Next Story

