விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி மாற்றம்

விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி மாற்றம்
X
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 18.07.2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த நிலையில் சில நிர்வாக காரணங்களுக்காக 25.07.25 அன்று மாற்றப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார். அன்று‌ நடைபெறும் கூட்டத்தில் விவசாய பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story