எஸ்.எஸ்.கோட்டையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

எஸ்.எஸ்.கோட்டையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்
X
எஸ்.எஸ்.கோட்டையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், எஸ்.எஸ்.கோட்டையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாட்டுவண்டிகள் பங்கேற்றன. பெரிய மாட்டிற்கு 8 கிலோ மீட்டர் தொலைவும், சிறிய மாட்டிற்கு 6 கிலோமீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு இரு பிரிவுகளாக போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும், சாரதிக்கும் ரொக்க பரிசும் நினைவுப் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
Next Story