கள்ளிக்குடி, குன்னத்தூர் பகுதிகளில் மின் தடை அறிவிப்பு.

கள்ளிக்குடி, குன்னத்தூர் பகுதிகளில் மின் தடை அறிவிப்பு.
X
மதுரை திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் கீழ்கண்ட பகுதிகளில் நாளை (ஜூலை .16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுகுருவநாயக்கன்பட்டி, கள்ளிக்குடி, குராயூர், எம்.புளியங்குளம், சென்னம் பட்டி, மையிட்டான்பட்டி, சித்தூர், நல்லம நாயக்கன்பட்டி, தென்னமநல்லுார், ஆவல் சூரன்பட்டி, திருமால், சிவரக் கோட்டை, பாரமவுண்ட்மில், அலுமினியம் பவுடர் கம்பெனி, ராஜாராம் பவுடர் கம்பெனி, டி.கல்லுபட்டி, ராம் நகர், ராமுனி நகர், பாலாஜி நகர், கெஞ்சம் பட்டி, தம்பி பட்டி, காரைக்கேணி, வன்னி வேலம் பட்டி, டி.குன்னத்துார், கிளாங்குளம், கொண்டுரெட்டிபட்டி, ஆண்டிப்பட்டி,எம்.சுப்புலாபுரம், காடனேரி, வில்லுார், புளியம்பட்டி, வையூர், சென்னம்பட்டி, சின்ன ரெட்டிபட்டி, ஆவுடையாபுரம், மத்தக்கரை, பெரியபூலாம்பட்டி
Next Story