கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

X
திண்டுக்கல், சிலுவத்தூர் ரோடு, தம்பக்குளத்துப்பட்டியில் கிணற்றில் மாடு தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு வந்த தகவலை தொடர்ந்து தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தவறி கிணற்றுக்குள் விழுந்த மாட்டை நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டு மாட்டின் உரிமையாளர் தங்கவேல் என்பவரிடம் ஒப்படைத்தனர்.
Next Story

