காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த நாடார் உறவின் முறையினர்

காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த நாடார் உறவின் முறையினர்
X
தெப்பக்குளம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு நாடார் உறவின்முறை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
மதுரையில் பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (ஜூலை.15) மதுரை நாடார் உறவின் முறை தலைவர் S.K.மோகன் ஏற்பாடு செய்த விழாவில் தெப்பக்குளம் பகுதியில் உள்ள காமராஜரின் சிலைக்கு திமுக தொண்டர்களுடன் தெற்கு மண்டல முன்னாள் தலைவர் முகேஷ் சர்மா சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்,
Next Story