காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த மதிமுக எம்எல்ஏ

காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த மதிமுக எம்எல்ஏ
X
மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மதிமுக எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுரையில் காமராஜரின் 123 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (ஜூலை. 15) காலை கீழ வாசல் பகுதியில் உள்ள விளக்குத்தூண் காமராஜர் சிலைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பூமிநாதன் எம்எல்ஏ அணிவித்தார் . அவருடன் மதிமுக மாவட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான மதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story