கர்மவீரரின் சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர்

கர்மவீரரின் சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர்
X
மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள காமராஜரின் சிலைக்கு தளபதி எம்எல்ஏ மாலை அணிவித்தார்.
மதுரையில் இன்று காமராஜரின் 123 வது பிறந்த தினத்தை முன்னிட்டு விளக்குத்தூண் பகுதியில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு இன்று (ஜூலை.15) திமுக சார்பில் மாவட்ட செயலாளர் தளபதி எம்எல்ஏ மாலை அணிவித்தார் . இந்நிகழ்வில் முன்னாள் மேயர் குழந்தைவேலு, முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி, முன்னாள் மண்டல தலைவர் முகேஷ் சர்மா உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story