பண்ணந்தூர் அருகேகாமராஜர் பிறந்தநாள் விழா.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள பண்ணந்தூர் அடுத்த கள்ளிப்பட்டி கிராமத்தில் கர்மவீரர் காமராஜரின் 123 -வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் காமராஜர் உருவுருசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நெப்போலியன், மற்றும் பொதுமக்களும் மாணவர்கள் இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா நடைபெற்றது.
Next Story

