பர்கூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் தொடக்கம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் இன்று மக்கள் தொடரபு திட்டமுகம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் கலந்துகொண்டு திட்டத்தை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் சட்டமன்றத் உறுப்பினர் மதியழகன் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர் மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் துறை ரீதியாக உதவிகள் கிடைக்கும் என்று தகவல் தெரிவித்தார். பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கினார்.
Next Story

