வாங்க பாளையம்- உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கினார் செந்தில் பாலாஜி.

வாங்க பாளையம்- உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கினார் செந்தில் பாலாஜி.
வாங்க பாளையம்- உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கினார் செந்தில் பாலாஜி. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடலூரில் தமிழகம் முழுவதும் இன்று காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் எண் 1 அலுவலகம் உள்ள வாங்க பாளையத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் , மாநகராட்சி மேயர் கவிதா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் இந்த முகாமில் மாநகராட்சி வார்டு எண் 4 மற்றும் 5 பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் குறித்த மனுக்களை அளித்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் இன்று மனுக்களை அளித்த பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் செந்தில் பாலாஜி. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடலூரில் தமிழகம் முழுவதும் இன்று காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் எண் 1 அலுவலகம் உள்ள வாங்க பாளையத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் , மாநகராட்சி மேயர் கவிதா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் இந்த முகாமில் மாநகராட்சி வார்டு எண் 4 மற்றும் 5 பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் குறித்த மனுக்களை அளித்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் இன்று மனுக்களை அளித்த பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் செந்தில் பாலாஜி.
Next Story