மரக்காணம் அருகே முகாமை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர்

மரக்காணம் அருகே முகாமை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர்
X
உடன் அரசு அதிகாரிகள் திமுகவினர் இருந்தனர்
அரசின் சேவைகள் மக்களின் வீடுகளுக்கே சென்றடைய வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட திட்டம் உங்களுடன்_ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் 10,000 சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றது. இந்நிலையில்,விழுப்புரம் மாவட்டம்,மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் உங்களுடன்_ஸ்டாலின் முகாமில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்களிடத்தில் வழங்கி தீர்வு காண கேட்டுக்கொண்டார். உடன் மரக்காணம் ஒன்றிய பெருந்தலைவர் தயாளன் துணைப் பெருந்தலைவர் பழனி உள்ளிட்டோர் இருந்தனர்.
Next Story