காரைக்குடியில் வேலைவாய்ப்பு முகாம் தேதி அறிவிப்பு

காரைக்குடியில் வேலைவாய்ப்பு முகாம் தேதி அறிவிப்பு
X
காரைக்குடியில் ஜூலை 20ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
சிவகங்கை மாவட்டம், ஐடிஐ, பாலிடெக்னிக் டிப்ளமோ, பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மென்ட், செவிலியர்கள் மற்றும் கலைக்கல்லூரியில் இளநிலைப் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், வருகின்ற ஜூலை 20-ஆம் தேதி காரைக்குடி, கோவிலுார் சாலை, குளோபல் மிஷன் மருத்துவமனை வளாகத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்
Next Story