ஓசூர் தனியார் மருத்துவமனையில் கருத்தரித்தல் மையம் திறப்பு.

ஓசூர் தனியார் மருத்துவமனையில் கருத்தரித்தல் மையம் திறப்பு.
X
ஓசூர் தனியார் மருத்துவமனையில் கருத்தரித்தல் மையம் திறப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவேரி மருத்துவமனையில், காவேரி கருத்தரித்தல் மையம் நேற்று துவக்கப்பட்டது. இந்த மருத்துவ மனையில் நவீன தொழில் நுட்பங்கள் மூலம், குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு நவீன சிகிச்சை வழங்கபடுகிறது. இதில் மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர்கள் விஜயபாஸ்கரன், மருத்துவ இயக்குநர் அரவிந்தன் மகப்பேறு மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story