மறைமலை அடிகளாரின் உருவ சிலைக்கு மரியாதை, அமைச்சர் பங்கேற்பு

மறைமலை அடிகளாரின் உருவ சிலைக்கு மரியாதை, அமைச்சர் பங்கேற்பு
X
மறைமலை அடிகளாரின் உருவ சிலைக்கு மரியாதை, அமைச்சர் பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம், மறைமலை அடிகளார் தெரு பகுதியில் மறைமலை அடிகளார் அவர்களின் 148-வது பிறந்த நாளை முன்னிட்டு அவர்களது இல்லத்தில் உள்ள மறைமலை அடிகளார் அவர்களின் உருவ சிலைக்கு கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா. மோ. அன்பரசன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story