பெண் குழந்தைகளை காப்போம் பெண்களுக்கு கற்பிப்போம் ..... சாத்தூர் அனைத்து மகளிர் காவல் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி....

பெண் குழந்தைகளை காப்போம் பெண்களுக்கு கற்பிப்போம் .....  சாத்தூர் அனைத்து மகளிர் காவல்  போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி....
X
பெண் குழந்தைகளை காப்போம் பெண்களுக்கு கற்பிப்போம் ..... சாத்தூர் அனைத்து மகளிர் காவல் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி....
பெண் குழந்தைகளை காப்போம் பெண்களுக்கு கற்பிப்போம் ..... சாத்தூர் அனைத்து மகளிர் காவல் போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சி.... விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பெண் குழந்தைகளை காப்போம் பெண்கள் குழந்தைகளுக்கு கற்பிப்போம் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர் இந்நிகழ்ச்சியில் பெண்கள் தற்காப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிலம்பம் மற்றும் தற்காப்பு கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். முதல் நிகழ்ச்சியாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர் அதனைத் தொடர்ந்து பெண்களுக்கு வரும் ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் தற்காப்பு கலைகளை செயல்படுத்தி காட்டினர். இந்நிகழ்ச்சியில் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ சுலோச்சனா சிலம்பம் சுற்றி குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தார். மேலும் பெண்கள் பாதுகாப்பிற்கு அரசு அறிவித்த தொலைபேசி எண்களை அப்பகுதியில் துண்டு பிரசங்கராகள் வழங்கி முக்கியமான இடங்களில் ஸ்டிக்கர் ஓட்டினர். இன்னைக்கு செல் சிறப்பு விருந்தினராக சாத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன் கலந்து கொண்டார்
Next Story