அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிறுவன தலைவர் பேட்டி!

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிறுவன தலைவர் பேட்டி!
X
அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம் மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிறுவன தலைவர் ஆர்.டி. பழனி பேட்டியளித்துள்ளார்
வேலூரில் அகில இந்திய கட்டுமான அமைப்புசாரா அனைத்து சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் வரும் தேர்தலில், திமுக அரசு தோல்வியை தழுவ நாங்கள் வேலை செய்வோம். மேலும் வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம் மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிறுவன தலைவர் ஆர்.டி. பழனி பேட்டியளித்துள்ளார்.
Next Story